ePixcell Solutions - எமது இணையத் தள வடிவமைப்பு நிறுவனமானது
இணையத்தளங்களை புதிதாக வடிவமைப்பதிலும் மற்றும் மீள வடிவமைப்பதிலும்
யாழ்ப்பாணத் தில் சிறந்த நிறுவனமாகும். எமது வடிவமைப்பானது சிறந்ததாகவும்
பாவனையாளர்களை கவரக்கூடி யதாகவும் பாவனைக்கு இலகு வானதாகவும் இருக்கும். எமது
வாடிக்கையாளர்களின் விருப்ப த்திற்கேற்ப அவர்களுக்கு பிடித்த மானதாக
இணையத்தளத்தை வடி வமைத்து வழங்குவதில் முன்னிற்கின்றோம்.
WEB DEVELOPMENT
ePixcell Solutions நிறுவனமானது இணையத்தள மேம்படுத்தலில் புதிய பிந்திய தொழில்நுட்பங்களை கையாள்கின்றது. உங்கள் வியாபர நடவடிக்கைகளை இணையத்தளங் கள் மூலம் மேம்படுத்துவதுடன் வியாபாரதை மேலும் சிறப்படைய சிறந்த திட்டமிடலுடன் உங்களுக்கு உதவுவதில் நாம் சிறந்தவர்களாக உள்ளோம். எமது நிறுவன ஊழியர் கள் பல இணையத்தளங்களை உருவாக்கியவர்கள் என்ற முறை யிலும் இந்த துறையில் சிறந்தவர் கள் என்ற முறையிலும் சிறந்த சேவையை வழங்க தயாராக உள்ளோம்.
DOMAIN & WEB HOSTING
ePixcell நிறுவனம் மூலம் உங்கள் இணையத்தளங்களுக்கு பாதுகாப் பானதும் வேகமானதுமான் தேவையான அளவுகளில் சிறந்த இனையத்தள சேர்வர் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் நாம் உங்களுக்கு தேவையான இணைய முகவரிகளை பதிவு செய்தல் மற்றும் உங்கள் இணைய முகவரிகளை புதுப்பித்தல் சேவைகளையும் மிகக் குறைந்த கட்டணதில் செய்துதருவோம்.
.
SEO SERVICES
நாம் இணையத்தில் தேடல் பொறி களில் மிக முன்னனியில் உங்கள் இணையத்தளங்கள் திகழ்வதற்காக SEO சேவையையும், இணைய பாவணையாளர்கள் அனைவரை யும் உங்கள் இணையத்தளம் மற்றும் சேவைகள் சென்றடை யுமாறு சிறந்த ஒன்லைன் விளம்பரப்படுத்தலையும் (eMarketing) செய்வதில் சிறந்த வர்கள் ஆகவும் திகழ்கிறோம். பல இணையத்தளங்களை மக்களிடை யே சிறந்த முறையில் சென்ற டைய செய்த பெருமை எமக்கு உள்ளது.